Multiple Charges for Vehicles

img

வாகனங்களுக்கு பன்மடங்கு கட்டணம்: இரா. முத்தரசன் கண்டனம்

வாகனங்களுக்கு பன்மடங்கு கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.